அட்லாண்டிக் கடலுக்குள் அதிசய கனிம மலை !
Friday, April 14th, 2017
அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது.
அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய மலையில் இவை இருக்கின்றன. இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத்தொழில் முதல் சூரிய மின்சாரத்தகடுகள் வரை பயன்படக்கூடியவை.
இவை பெரும் மலையாக குவிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும்போது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் கடல்வாழ் உயிரிகள் பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும் பெரும் கவலையை அதிகரித்துள்ளது.
Related posts:
வருகிறது புதிய டொயோட்டா இன்னோவா!
தொலைத்தொடர்பூட்டல் தொழில்துறை வளர்ச்சி!
வலுவிழக்கும் சூரியன்; மீண்டும் உலகில் பனிக்காலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
|
|
|


