85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் – மூன்று கட்டங்களாக விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Saturday, February 25th, 2023
85 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அவை 91 நாட்களில் 45 ஆயிரம் மில்லியனுக்கும், 182 நாட்களில் 20 ஆயிரம் மில்லியனுக்கும், 364 நாட்களில் 20 ஆயிரம் மில்லியனுக்கும் ஏலம் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் குடாநாட்டு இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை!
சயிடம் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு போலி நாடகமா?
வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் - புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக...
|
|
|


