80 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நன்கொடை!
Monday, August 29th, 2016
உலக சுகாதார நிறுவனத்தால் நான்கு நடமாடும் வைத்தியசாலைகள் உட்பட 80 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி அவசர அனர்த்த நிலைமைகளை சமாளிக்க தேவையான வகையில் நடமாடும் வைத்தியாலை மற்றும் வைத்திய உபகரணங்களுமே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சிறு போக நெற்செய்கையை அதிகரிக்கத் திட்டம்!
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
|
|
|


