8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!
Thursday, July 20th, 2017
பல்கலைக்கழக நிர்வாகத்தால் 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19ஆம் திகதி புதிய மாணவர்கள் இருவர், தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு அமைவாக சம்பவத்துடன் தொடர்புடைய 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடைக்கு அதிர்ப்பிதி வெளியிட்டே இன்று முற்பகலிலிருந்து மாணவர்கள் போராட்டாத்தை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனத்தொகை கணக்கெடுப்பு!
நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் - மதுவரி திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


