70 ஆவது வரவுச் செலவு திட்டம் ஆரம்பம்!
Thursday, November 10th, 2016
இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
“அனைவருக்கும் நன்மைத்தரும் விரைவான அபிவிருத்தியை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இந்த முறை வரவுச் செலவு திட்டம் முன்வைக்கப்படுகின்றது.

Related posts:
ஆயுத முனையில் இளம் பெண் கடத்தப்பட்டார்!
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்க...
இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திர...
|
|
|


