52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
Wednesday, May 24th, 2017
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்ப முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை எமிரெட்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் இவ்வாறு அந் நாட்டில் தங்கியுள்ள 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்
Related posts:
நேபாளத்தில் விகாரைகளை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது இலங்கை!
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது - யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்...
ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!
|
|
|


