5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி!
Sunday, January 1st, 2017
பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கடன் கோரிக்கைக்கு மத்திய வங்கி ஒப்புதல்!
சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை - சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு!
அதிகரிக்கும் வட்டி வீதம் - இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!
|
|
|


