15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு!
Sunday, July 21st, 2019
15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கிரிவுள்ள – ஹேன்டியகல சிறி இரத்தினபால மகா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிப்பதற்காக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
Related posts:
தனியார்துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு!
இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!
இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!
|
|
|


