22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!

வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றால் நாளை 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் ந.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
அத்துடன் 22ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! - பொலிஸ்மா அதிபர்!
பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!
கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...
|
|