2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைவு!

2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைந்துள்ளன.
குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன.
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பன குறித்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்பனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீளக்குடியமர்ந்த 2533 பயனாளிகளுக்கு 31.60 மில்லியன் ரூபாவில் மின் இணைப்பு - அரசாங்க அதிபர் நா.வேதநாய...
‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!
கொவிட் 19 : உலகம் முழுவதும் 663,740 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!
|
|
கடும் காற்று: ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவு சென்ற படகு கடலில் மூழ்கியது!
“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” - உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில...
தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை - இலங்கை அணி...