2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
000
Related posts:
நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பண...
சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை - வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தல...
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும்...
|
|