2017 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்!
Saturday, November 12th, 2016
2017 ம் ஆண்டுற்கான பாதீடு தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மும் மும்மொழிகளிலும் இது தொடர்பான தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2311 என்ற இலக்கமும், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2314, 071 024 2310 ஆகிய இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ள முடியும்.
மேலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2312 மற்றும் 071 024 2313 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்- ஜனாதிபதி!
இவ்வருடத்தில் டெங்கு நோயால் 78 பேர் மரணம்!
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 27 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா முறைகேடு?
|
|
|
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் உதவ மத்திய வங்கி நடவடிக...
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்து!
இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல - அது நாகரிகம் - சமுத்திரத்தின் கடல்சார் சுதந்திரத்தின் ...


