1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமனம்!
Wednesday, November 15th, 2017
சமூக ஊக்குவிப்பு சேமநலன் மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் பட்டதாரிகள் உள்ளடங்கலாக 1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமிக்கப்பவுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று காலை 8.45 நடைபெறவுள்ளது.
Related posts:
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செவ்வாயன்று வெளிவரும்!
இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்கிறது - எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு...
2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வல...
|
|
|


