17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!

17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் கொழும்பு , ஆனமடுவ மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
20,000 பட்டதாரிகளுக்கு ஜுலை 2 முதல் நியமனம்!
இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உய...
17 இலட்சம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது - கல்...
|
|