1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி!
Wednesday, December 21st, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரியுள்ளார்.
தன்னை அவதூறாக பேசியமைக்கு எதிராக குறித்த 1000 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை கோரி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.சரத் விஜேசூரிய, கருணாசேன ஹெட்டியாராச்சியை பதவி விலகுமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:
அதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்!
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி அகலிப்பிற்காக காணி சுவீகரிப்பு!
|
|
|


