10 ஆம் திகதி பொலிஸ் தினம்!..

Thursday, May 9th, 2019

பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: