அரச மருத்துவர் சங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக பாடசாலை பாதுகாப்பு அமைப்பு இன்று(21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது.
குறித்த சங்கத்தினர் பிரபல பாடசாலைகளை கோருவதன் ஊடாக சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவற்கு முன்னர் பாடசாலை பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை சீருடை: அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!
பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
கோப்பாய் கொலை சம்பவம் - மனைவி, மாமனார் உட்பட 11 பேர் கைது!
|
|