வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!

Wednesday, July 18th, 2018

சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளை (வியாழக்கிழமை) இறுதி முடிவெடுக்கப்படும் என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.

Related posts:


பயிலுநர் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் கொடுப்பனவு நிலுவையைப் பெற முடியும் - கல்வியமைச்சின் பிரதம கணக்...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு - இலங்கை கணின...
புகையிரத இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்றுமுதல் நிகழ்நிலை மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் – ரயில...