விஞ்ஞானம், கணித பாடங்களை தமிழ் மொழி மூலம் போதிப்பதற்கு 25 பாடசாலைகள் – அமைச்சர் கயந்த!
Saturday, August 24th, 2019
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை போதிப்பதற்கு 25 தோட்டப்புற பாடசாலைகள் இனங்காணப்பட்டிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் இந்த பாடங்கள் தமிழ்மொழி மூலம் போதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆசிரியர்களையும் வழங்கி இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைவிசாரணைஆரம்பிக்கப்படாததைக் கண்டித்துமட்டக்களப்பில் கவனயீர்ப்புப்போராட்டம...
மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன - ஜனாதிபதி கோட்டபய தெரிவிப்பு!
நாட்டில் வருடாந்தம் 19 சதவீத மரக்கறிகளும், 21 சதவீத பழங்களும் வீண் விரயமாகின்றன - விவசாய அமைச்சு வெள...
|
|
|


