புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
Wednesday, September 4th, 2019
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
Related posts:
முன்னாள் ஜனாதிபதி மகள் காலமானார்!
அதிக வெப்பநிலை - மெக்சிகோவில் 100 பேர் பலி!
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...
|
|
|


