புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை!
Wednesday, January 8th, 2020
நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடைமுறையில் உள்ள புகையிரத சேவைகளின் கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் 10.33 இலக்கமுடைய புகையிரத இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அதேபோல் கண்டியில் இருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி அதிகாலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 இலக்கமுடைய புகையிரத வெள்ளிக்கிழமை நாட்களில் அதே கால அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படும்.
Related posts:
சுற்றுலாப் பயணிகள் மூலம் 43 மில்லியன் வருமானம்!
பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது - தொழில...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!
|
|
|


