நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!
Sunday, August 18th, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.
Related posts:
டெங்கு நோயினால் 52 பேர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னா...
புதிய வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வாய்ப்பு!
|
|
|


