சீரற்ற காலநிலை – விமானங்கள் மத்தளைக்கு!
Monday, October 21st, 2019
சீரற்ற காலநிலை காரணமாக ரியாட் மற்றும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் இரண்டு மத்தளை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை !
கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்...
விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் - ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச...
|
|
|


