கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
Thursday, September 19th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம்!
2024ல் 5 இலட்சம் சீனர்களை இலக்குவைக்கின்றது இலங்கை - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவ...
|
|
|


