ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்க்கப்படும் – ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம்!
Sunday, October 27th, 2019
ஓய்வூதிய சம்பளத்தில் நிலவும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வேலைத் திட்டம் அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது
இதுவரையில் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ஓய்வூதியகாரர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 ஆயிரம் பேருக்கான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
புதிய அரசியல் யாப்பில்பிரதான 3 விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!
அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
சீன அரசாங்கம் வழங்கிய டீசல் இலங்கை விவசாயிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வழங்கிவைக்கப்பட்ட...
|
|
|


