உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம்!
Friday, December 27th, 2019
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
வரும் 4 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச பொலிஸ் மாநாடு!
போக்குவரத்து துறை தனியார்மயமாகாது – அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,012 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...
|
|
|


