இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவு ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் – யுனிசெப்!
 Thursday, June 6th, 2019
        
                    Thursday, June 6th, 2019
            
இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக, யுனிசெப் தெரிவித்துள்ளது.
6 தொடக்கம் 23 மாதங்கள் வரையிலான, 38 வீதமான குழந்தைகள் இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இலகுவில் நோய் தாக்கங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகள் வளர்ந்தவுடன், பல்வேறு உடல் ரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். எனவே அது குறித்து பெற்றோர் அறிந்து செயற்படுத்தல் முக்கியம் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எவ்வாறு பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து, பராமரித்தல் என்பது குறித்து யுனிசெப் www.BetterParenting.lk என்ற புதிய இணைத்தளத்தையும் இலங்கைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Related posts:
மிருசுவில் பேருந்து சேவையை எழுதுமட்டுவாழ்வரை நீடிக்கவும் -  பாடசாலைச் சமூகம் கோரிக்கை!
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!
இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் -  அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!
|  | 
 | 
நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும் இறுக்கமான நடைமுறை தொடரும் -  ஊடக பே...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப...
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்...
 
            
        


 
         
         
         
        