இன்று கடமைக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள்!
Monday, October 14th, 2019
ஒரு மாத கால பணிப்புறக்கணிப்பின் பின் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் இன்று கடமைக்கு திரும்புகின்றனர்.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த 30 நாட்களுக்கு மேலாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
நேற்று முன்தினம் உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையை அடுத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
பிளாஸ்ரிக் அர்ச்சனை தட்டுகளுக்கு தடை!
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம் – எச்சரிக்கின்றது அமெரிக்கா!
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அம...
|
|
|


