அரை சொகுசு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம்..!
Friday, January 3rd, 2020
தனியார் அரை சொகுசு பேருந்து சேவை விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்துகளில் மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த அரை சொகுசு பேருந்து சேவையை ரத்து செய்யுமாறு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
பொய்க்குற்றச்சாட்டு எனக் கூறி கொக்குவில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு - வாநிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...
|
|
|


