அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

Thursday, August 22nd, 2019


பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு இடம்பெற மாட்டாது என வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts:

எதிர்வரும் திங்களன்று ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம் - கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளா...
நாடாளுமன்ற ஒழுக்க கோவையை மீறிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்யு அமர்விலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர...
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு...

நாடா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வ...
பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி - பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணி...
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது - வல்வெட்டித்து...