அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு இடம்பெற மாட்டாது என வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜி.சி.ஈ. சாதாரணப் பரீட்சை மாற்றம் ஏதுமின்றி நடக்கும்!
இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி - சர்வதேச நாணய நிதியம்!
ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச் சோதனையில் இருந்து விலகிக்கொள்ளும் - இலங்கை ...
|
|