அரசியலமைப்பு சீர்திருத்தம் கோட்டாபயவிற்கு சிக்கலாக அமையாது – மஹிந்த ராஜபக்ஷ!

அமைச்சராக இல்லாமல் செயலாளராக இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை செய்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதியாக சேவையாற்றும் போது 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் சிக்கலாக அமையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ஒழுக்கம் மற்றும் பொறுமையுள்ள ஒருவர் தேவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்
Related posts:
வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு!
எயார்லைன்ஸுக்கு 5.5 பில்லியன் டொலர் விலை நிர்ணயம்!
வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர...
|
|