ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்து – பிரதமர்
 Saturday, July 29th, 2017
        
                    Saturday, July 29th, 2017
            
சர்ச்சைக்குரிய ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இன்று காலை 9.30க்கு துறைமுகம் மற்றும் கடல்அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவித்தார்.
Related posts:
10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!
கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் வழமைக்கு திரும்பியது குடாநாட்டின் பொதுச் சந்தைகள்!
சர்வகட்சி நிர்வாகத்துக்கு செல்லுமாறு கோரி நாடாளுமன்றில் கடும் வாதவிவாதம் - அழைப்பு விடுக்கப்பட்டும் ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        