ஹம்பாந்தோட்டையில் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது!

கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து, எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட 26 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவற்துறை அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறை!
கோதுமை மாவை இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் ...
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் விசேட திட்டம் - சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்ல...
|
|