வேலையாட்களின் ஊதியம் அதிகரிப்பு!
Sunday, April 22nd, 2018
இலங்கையில் வேலையாட்களின் கொடுப்பனவுகள் 3.2 வீதத்தினால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 579.5 மில்லியன் டொலர்களால் அதிகரித்திருந்தன.
இது 8.8வீத அதிகரிப்பாக காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2017ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 7.164 மில்லியன் டொலர்களாக குறைவடைந்திருந்தன.
Related posts:
ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு !
கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் - இலங்கை மத்திய வங்கி அறிவி...
சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளைய தினத்தன்று ஓய்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கு ...
|
|
|


