வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு – அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!
Wednesday, January 18th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், காகிதங்களுக் கான தேவை அதிகரித்து வருகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களில் காகிதத்துக்கான அதிக தேவையை எதிர்கொள்வதாக காகித இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிலர் அதிகளவில் காகிதங்களை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதைக் கூட வழங்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலைமையால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காகிதத்தை ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
சூரிய சக்தி மின்திட்டத்திற்கு மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் முதலிட ஆர்வம்!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 577 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்...
|
|
|


