வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக பதிவாகியுள்ளது.இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளது.

இதேவேளை 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய் நவம்பரில் 205.1 பில்லியனாக 70% அதிகரித்துள்ளது என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நிறைவேறியது ஈ.பி.டி.பியின் கோரிக்கை : காப்பெற் வீதியாக புதுப் பொலிவுபெறுகிறது ஊர்காவற்றுறை மெலிஞ்சிம...
பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எ...
ஐ.நா. ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டு - இலங்கையை வலுவாக ஆதரிப்போம...