வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Sunday, February 12th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் மீட்சிக்கான பாதையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை பணியாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் தேவை! - நீதிமன்று
இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!
|
|
|


