வெளிநாட்டு நாணயங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Wednesday, March 9th, 2022
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அவ்வாறு அனுமதியின்றி வெளிநாட்டு பண பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொர்பில்; ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து, மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்தின் 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கத்துதுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை!
உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்று!
அம்பாறை கடற்பிராந்தியத்தில் கப்பல் தீப்பற்றி எரிவதாக தகவல்!
|
|
|


