வெளிநாட்டு சிகரட் இறக்குமதிக்கு அனுமதி!
Saturday, June 1st, 2019
வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சிகரட்டுக்கான கேள்வியை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வேள்வித் தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!
தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் மூன்றாவது நாளாக ...
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!
|
|
|


