வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Thursday, December 28th, 2017
இந்தமுறை தேர்தலின் பொருட்டு எந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்படப் போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாத்திரமே வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
Related posts:
பெண் கிராம அலுவலரைக் கடத்தியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!
இலங்கை கடற்படைக்கு கப்பல் வழங்குகிறது ஜப்பான்!
நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்ரீஜெயவர்த்தனபுர ...
|
|
|


