வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!
Wednesday, March 2nd, 2022
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமையால், வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related posts:
மழைக்குப் பின் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு!
தேசியம் கதைப்பவர்கள் மக்கள் நலன்களில் அக்கறை காட்டாதது ஏன் - யாழ்.மாநகர சபை அமர்வில் றெமீடியஸ் கேள்வ...
2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு...
|
|
|


