வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்!
Wednesday, September 14th, 2016
வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனை – தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்பொருட்டு 28 ஏக்கர் காணி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38 ஏக்கர் காணியை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts:
பொருத்தமற்ற நெல்லை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!
மத்திய வருமானம் பெறும் நாடாகவே இலங்கை உள்ளது - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் - நெடுந்தீவிலும் பூமி பூஜை!
|
|
|


