வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!
Thursday, August 19th, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
துதிபாடுவதற்கு இடமில்லை - ஜனாதிபதி
திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA
அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சியமைத்தாலும் IMF க்கு அடிப்பணிந்தாக வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த...
|
|
|


