வீதியால் சென்றவர் திடீர் மரணம்: வேலணையில் பரிதாபம்!
Thursday, September 7th, 2017
வேலணை துறையூர்ச் சந்தியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவைச் சேர்ந்த ஆண் ஒருவரே நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியால் சைக்கிளில் சென்ற நிலையில் இடைநடுவில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
மக்களது அடிப்படைத் தேவையான குடிநீரை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !
ஜனாதிபதி பதவியேற்று இரு ஆண்டு நிறைவை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட மன்னிப்பு!
நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை - விலையும் பாரியளவில் உயர்வு!
|
|
|


