விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!

சிறு மற்றும் நடுத்தர விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமான வரி விலக்களிப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை நூற்றுக்கு 28 சதவீதமாக இருந்த வரி வீதத்தை 14 சதவீதமாக குறைப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தேயிலை, தென்னை, இறப்பர், நெல், பழவகைகள், மரக்கறி மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் என்பனவற்றுக்காக இந்த மானியம் வழங்கப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகம்!
MCC கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டாலும் இலங்கைக்கான உதவிகள் தொடரும் - அமெரிக்கா அறிவிப்பு!
அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்ப...
|
|