விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கையின் தடையால் பாதிப்பு!

விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கை எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு போதைப்பொருள் பாதிப்பை மையப்படுத்தி ஜனாதிபதி போதை ஒழிப்பு செயலணியுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பொலனறுவை, புத்தளம், மாத்தளை மற்றும்மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 2020ஆம் ஆண்டில் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கணிப்புக்களும் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...
|
|