விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை – நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களை காணி வங்கியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இடங்களை தெங்கு, கறுவா உள்ளிட்ட சிறந்த பயிர் செய்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர்க் கட்டணங்கள் அதிகரிப்பு!
யாழ். நகர பழக்கடைகளில் சுகாதாரப் பிரிவு திடீர் சோதனை!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச...
|
|