விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
5 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடலுக்காக 20 ஆயிரம் ரூபாவும், 2 ஹெக்டயருக்கு 40 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கண்டி வன்முறை: ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை!
இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் !
கடந்த ஆண்டு அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது சீனா – அமெரிக்கா தெரிவிப்பு!
|
|