விவசாயத்துறையை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சு!

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
புறக்கோட்டையில் பாரிய தீவிபத்து!
நாடு எந்த வித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை - பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!
தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் பகிரங...
|
|